விதை இறையாண்மை இணைய நிகழ்வை தொடர்ந்து நமது நீடித்த வாழுமைக்கான நிறுவனம் ஆரோவில் மற்றும் வானகம் – நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் இணைந்து ஒருங்கிணைக்கும் இணைய பயிற்சி பட்டறை
நெல் சாகுபடியில் ஒற்றை நாற்று முறை
தமிழகமெங்கும் நெல் சாகுபடி தொடங்கும் இந்த காலகட்டத்தில் ஒற்றை நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் நமக்கு விளக்க திரு. அறச்சலூர் செல்வம் அவர்கள் இசைந்துள்ளார். சிறந்த நெல் உற்பத்திக்கு மட்டுமின்றி சிறந்த நீர்மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, களை மேலாண்மை என அனைத்து வகையிலும் சிறப்பான சாகுபடி முறையான ஒற்றை நாற்று முறை குறித்து தெளிவாக அறிந்து கொள்ள அழைக்கிறோம்.
இதில் கலந்துகொள்ள
meet.google.com/iwj-csfv-wsm என்ற இடுகையை பயன்படுத்தி |
பயிற்சியாளர்: திரு. அறச்சலூர் செல்வம், இயற்கை வேளாண் வல்லுநர், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு
No comments:
Post a Comment