இன்று காலை முதலே தரிசாய் கிடந்த பகுதிகளை கேழ்வரகு பயிரிட மண்வெட்டியால் கிளறி அதன் மீது எருக்களை தூவ ஆரம்பித்தோம், சிறிது நேரத்திலேயே மாரியின் தூரலும் விழத்தொடங்கியது.. ஆனந்தமாய் இருந்தாலும் அடுத்தகணம் மழை வலுக்க, ஒதிங்கினோம் ஓரமாய் கூரையின் கீழ்.. மீண்டும் மழை குறைய பணி நீண்ட நேரம் தொடர்ந்தது...
நிறைவாக எருக்களை கலைத்து முடித்தப்பின் அங்குள்ள அனைவரின் பிரிவுறா அன்போடு பிரிந்து விடைபெற்றோம்.. ஆனாலும் பிரியவில்லை Discipline எனும் துளசி பூ வாசம் என்னிலிருந்து...
by.sathyaraj
02.11.2016


No comments:
Post a Comment