5/10/2016

தேர்தல் அறிக்கையும் நீடித்த வாழ்வாதாரமும்

  

நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் அறிந்தோ அறியாமலேயோ இன்றைய சமூக பொருளாதார மற்றும் அரசியல் செயல்பாடுகளின் தாக்கத்தினை நமது தினசரி வாழ்வில் எதிர்கொள்கிறோம். தற்போது தேர்தல் காலம் என்பதால் அனுதினமும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் கொள்கைகள் நமது பார்வைக்கு கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

நாம் நமது இலக்காக அனைத்து  அறிக்கைகளிலும் நீடித்த வாழ்வாதாரம் குறித்த நமது அரசியல் இயக்கங்களின் புரிதல்களையும் பங்களிப்பையும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். இது சம்மந்தமான அறிக்கைகளின் பிரதிகளை பகிர்ந்துகொள்வோம், விவாதிப்போம்.


No comments:

Post a Comment